பறவைகளின் வீடுகள் – (சீன நாட்டுப் பறவைகள்)
எழுத்தாக்கம் ஜூஜி
தமிழாக்கம் – சாலை செல்வம்.
வெளியீடு:- குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், கோயம்புத்தூர்.
(9843472092 / 9605417123)
விலை:- ₹ 90/-
இந்நூலில் பல விதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை நேசிக்கவும் தூண்டும் நூல்.
சீன நாட்டுப் பறவைகளுடன், நமக்குத் தெரிந்த பல பறவைகளும் இதில் உள்ளன. மேக்பி காக்கை, காக்கா, தகைவிலான் குருவி, விரென் குருவி, தையல் சிட்டு, தூக்கணாங்குருவி, மீன் கொத்தி போன்ற பல பறவைகளின் கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.
வண்ண ஓவியங்கள் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும்.
https://www.commonfolks.in/books/d/paravaigalin-veedugal
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.