கண்டுபிடி என்னைக் கண்டுபிடி – 37

ஓரெழுத்தை கண்டறிந்தால் ஐந்து வார்த்தைகளை கண்டறியலாம்.

  1. நா __ ம்
  2. கோ __ ல்
  3. தோர __ ம்
  4. உ ___ வு
  5. ஓ __ ம்

கமெண்ட்ஸ் – இல் உங்கள் பதில்களை பதிவிடுங்கள்.

1 Comment

  1. Avatar

    நாணம்
    கோணல்
    தோரணம்
    உணவு
    ஓணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *