
| ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்? சோமு : பலம், பலமறிய ஆவல் |
| ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்? சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார் |
| ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது? சோமு : அதனால உட்கார முடியாது.. |
| ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது?? சோமு : பொன் வண்டு |
| ராமு : தாத்தா, இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும் சோமு : அப்ப நீ படிச்சா கிடைக்காதா…??? |

Nice jokes…