அகிலா கண்ணன்

எனது பெயர் அகிலா கண்ணன். நான் மென்பொருள் பொறியாளராக மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சமூக நிகழ்வுகளைத்  தொட்டுச் செல்லும் கதைகள், அறிவியல் புனைவு கதைகள், சரித்திர பின்னணி கதைகள், சிறுவர் கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. நான் smtamilnovels வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன்.  சமூக நிகழ்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப பின்னணியில் நாவல்கள் எழுதியுள்ளேன். பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் MS பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீட்டில், ஒரு சின்ன பெண் குழந்தை அக்கறையாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயர் தீபிகா.மேலும் படிக்க…