ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.மேலும் படிக்க –>

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation) நம் தமிழர் வாழ்வில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாமா?மேலும் படிக்க –>

எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க.மேலும் படிக்க –>

தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.மேலும் படிக்க –>

மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது.மேலும் படிக்க –>

சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூலான கணக்கதிகாரம் என்கிற நூலில் கணிதத்தின் வழிமுறைகளும், எண்ணற்ற புதிர்களும் செய்யுள்களாகத் தரப்பட்டுள்ளன.மேலும் படிக்க –>