உணர்ச்சியைத் தள்ளி, உண்மையை அள்ளி,
உலகைப் பார்ப்போம், ஒற்றுமை காப்போம்,
வளர்ச்சியை எண்ணி, வளமையை எண்ணி,
வாழ்வைப் பார்ப்போம் வலிமை சேர்ப்போம்!மேலும் படிக்க –>

அன்போடு நின்றிடுவோர் அரியசாதி;
அரவணைத்துச் சென்றிடுவோர் இனியசாதி;
பண்போடு வாழ்ந்திடுவோர் உரியசாதி;
பாரினிலே இவரெல்லாம் பெரியசாதி!மேலும் படிக்க –>