S. நித்யலக்ஷ்மி (Page 2)

கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.

maayakkattam

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும். S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க…

vidukathai

1. நடந்தவன் நின்றான். கத்தியால் தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார் ? 2. இருட்டில் சிதறும் சுடாத தீப்பொறி. அது என்ன? 3. கறுப்பர்கள் ஆண்டு பல காலம் ஆனதும் வெள்ளையர் ஆதிக்கம் ஆரம்பம். அது என்ன? 4. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன? 5. சீப்பு உண்டு, தலை வார முடியாது. பூ உண்டு, மாலை கட்ட உதவாது. அது என்ன?மேலும் படிக்க…

Jokes

ராமு  : அந்த மான் ஏன் கோயிலைச் சுற்றி சுற்றி வருது?சோமு : அது பக்திமான் ராமு : ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்துக் கொண்டு தூங்குறான்?சோமு :அவன் அளவோடு தூங்குறான் ராமு : பழம் நழுவிப் பாலில் விழுந்து டம்ளர் உடைஞ்சு போச்சு!சோமு : ஏன் ?ராமு : விழுந்தது பலாப்பழம் ஆச்சே! ராமு : மரியாதை இல்லாத பூ எது?சோமு : ‘வாடா’ மல்லிமேலும் படிக்க…