1. நடந்தவன் நின்றான். கத்தியால் தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார் ?
2. இருட்டில் சிதறும் சுடாத தீப்பொறி. அது என்ன?
3. கறுப்பர்கள் ஆண்டு பல காலம் ஆனதும் வெள்ளையர் ஆதிக்கம் ஆரம்பம். அது என்ன?
4. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன?
5. சீப்பு உண்டு, தலை வார முடியாது. பூ உண்டு, மாலை கட்ட உதவாது. அது என்ன?

பதில்கள்:
  1. பென்சில்
  2. மின்மினிப் பூச்சி
  3. நரைமுடி
  4. கண்விழி
  5. வாழைமரம்
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments