1. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள். அவன் யார்?
2. சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம். அவன் யார்?
3. வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவுக்கைக்காரி. அவன் யார்?
4. உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான். அவன் யார்?
5. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும். யார்?
பதில்கள் அடுத்த பக்கத்தில்…
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.