1. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஒரே அளவு. அது என்ன?

2. வேரில்லை முளைத்திருக்கு; இலையில்லை, கிளையிருக்கு. அது என்ன? 

3. ஒலி கொடுத்து அழைப்பான்;  உரையாடலில் திளைப்பான். அவன் யார்? 

4. கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று, ஆணி ஒன்று – அது என்ன?

5. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி, அது என்ன?

— பதில்கள் அடுத்த பக்கத்தில்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Pages: 1 2

Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments