மாயக்கட்டம்

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும்.

10 Comments

  1. Avatar

    வலிமை
    அழை
    வளை
    வாழை
    வீண்
    வில்
    மறை
    அணு

    வடு
    வாலி

    1. Avatar

      அற்புதம் மித்ரன்… வாழ்த்துக்கள்

    2. Avatar

      இன்னும் சில வார்த்தைகன் இருக்கு மித்ரன். அதையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாாமே

  2. Avatar

    வலிமை
    வளை
    வாழை

    வீண்
    அழை
    மை
    வாலி
    அணு
    மறை
    வில்
    வடு
    வா
    வலி
    அறை
    வரி

    1. Avatar

      ரொம்பேவே அழகா கண்டுபிடிச்சிட்டீங்க கவின்… வாழ்த்துகள்

  3. Avatar

    வலிமை
    வளை
    வாழை

    வீண்
    மை
    அறை
    வலி
    வா
    வில்
    மறை
    அணு
    வாவி
    அழை

    1. Avatar

      அருமை … வாழ்த்துக்கள்

  4. Avatar

    வாழை
    வலிமை
    வில்
    வளை
    வடு
    வீண்
    மறை
    மணு
    வலி
    வாலி

    ஒழை
    வீண்
    அழை
    வளாரி

    1. Avatar

      அருமை.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இன்னும் வார்த்தைகள் இருக்கிறது சந்தோஷ்…மேலும் முயற்ச்சிக்கலாமே

      1. Avatar

        ஒழை, வளாரி, மணு வராது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *