இதழ் – 3 (Page 4)

icekuchi 3

குழந்தைகளே, ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து, அழகான பூனை செய்யலாமா? இதற்கு தேவையான பொருட்கள் ஐஸ்க்ரீம் குச்சிகள் – 3 பசை / கோந்து ஸ்கெட்ச் பேனாக்கள் – கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் முதலில் உங்களுடைய மூன்று ஐஸ்க்ரீம் குச்சிகளையும் பாதியா வெட்டிக்கோங்க. இப்போ உங்களிடம் ஆறு துண்டுகள் இருக்கும். ஒரு துண்டில் மட்டும், வளைவுப் பகுதியையும் வெட்டிடுங்க இப்போ, குச்சிகளைப் படத்தில் இருப்பது போல் அடுக்கிக்கோங்க. அடுத்து, உடல்மேலும் படிக்க…