இதழ் – 5 (Page 3)

aamaiulagam scaled 1

நூல் : ஆமை காட்டிய அற்புத உலகம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : ₹65 வாசிப்பு அனுபவம் : கதையின் நாயகன் ஜுஜோ தனது நண்பர்களுடன் கடலுக்கடியில் உலா வருவதே கதை. ஆக்டோபஸ், சுறா மீன், டால்ஃபின், பவளப்பாறைகள், திருக்கை மீன்கள் என்று எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம். இக்கதையைப் படிக்கும் போது கடல் குறித்தும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், சுற்றுசூழல்மேலும் படிக்க…

nool3

குழந்தைகளே…இன்னைக்கு நூலினை வைத்து ஒவியம் உருவாக்கலாமா? தேவையான பொருட்கள் : காகிதம் சற்று தடிமனான நூல் (உல்லன் நூல்) வண்ண பெயிண்ட்கள் செய்முறை உங்களுடைய காகிதத்தை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த காகிதத்தினுள், நீங்கள் வர்ணத்தில் தோய்த்த நூலினை நீங்கள் விரும்பும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தினை மூடி, மேலே ஒரு கனமான புத்தகத்தினை வைத்து அழுத்தம் கொடுக்கவும். கனமான புத்தகம் அப்படியே இருக்கட்டும். இப்போது மெல்ல, நூலினைமேலும் படிக்க…

7CupCake

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க. நான் தான் உங்க வினிதா.. இன்னிக்கு நான் தாத்தா பாட்டி கூடச் சேர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய போறேன்”     “நீங்களும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வாங்க தாத்தா பாட்டி வரதுக்குள்ள ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள எடுத்து வைக்கலாம்..” “ஒரே மாதிரி இருக்குற ஐந்து கப் எடுத்துக்கோங்க. * முதல் கப்ல கடலைமாவு எடுத்துக்கோங்க., * இரண்டாவது கப்லமேலும் படிக்க…