பச்சைகுதிரை
விளையாட்டை முடித்துக் கொண்டு அண்ணா அக்கா உடன் சந்தோசமாக வீட்டிற்கு வந்த ஸ்ருதி, பெரியம்மாவை கட்டிக்கொண்டு, “பெரியம்மா இங்கே அண்ணா, அக்கா எல்லாரும் என்கூட ஜாலியா விளையாடறாங்க. எல்லாரும் நல்லா பழகுவாங்க, எனக்கு இங்கே ரொம்ப பிடிச்சிருக்கு பெரியம்மா, எல்லாருமே விளையாட வந்தாங்க” என்று கண்களில் ஆர்வம் மின்ன சொல்லிக்கொண்டிருந்தாள். “அப்படியா? ஸ்ருதிகுட்டி, இதுக்குப் போய் நீ காலைல அவ்ளோ வருத்தப்பட்டு ஊருக்கு போறேன்னு சொன்ன, உனக்கு என்ன தேவையோமேலும் படிக்க…