எண்ணும் எழுத்தும் – 7
இயற்கணிதத்தைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டர் என்ற கணித வல்லுநரால் (5ம் நூற்றாண்டில்) எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.மேலும் படிக்க…
இயற்கணிதத்தைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டர் என்ற கணித வல்லுநரால் (5ம் நூற்றாண்டில்) எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.மேலும் படிக்க…
அமரன், பல்லவி, சரண்யா, அனுராதா மற்றும் முகிலன் ஐந்து பேரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…
நான் ஈஸியாச் செய்யறதுக்கு ஒரு வழி சொல்லித் தரேன். அந்த வழியை அதாவது மெதடைப் (method) புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, யார் எந்த டேபிள் கேட்டாலும் ஈஸியா எழுதிடலாம்.மேலும் படிக்க…
முகிலன், அமரன், பல்லவி, அனுராதா மற்றும் சரண்யா ஐந்து பேரும் முகிலனின் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…
முகிலனின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போல ஆர்வத்துடன் கூடினார்கள். கலகலவென்று பேசிச் சிரித்துக் கொண்டு, சகுந்தலாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…
“சகுந்தலா ஆண்ட்டி, கதை கேக்க நாங்க எல்லாரும் வந்தாச்சு. கதை சொல்றீங்களா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள்மேலும் படிக்க…
நான் உங்களுக்கு ஒரு புது விளையாட்டு சொல்லித் தரேன். அஞ்சு பேரும் வட்டமா உக்காந்துக்கங்க, பாக்கலாம். மேலும் படிக்க…
லக்க்ஷனா கிச்சுகிச்சு தாம்பாளம் விளையாடிக் கொண்டிருக்கும் போது, “இது மாதிரி வேறு ஒரு ஈசியான விளையாட்டு சொல்லிக் கொடு ஸ்ருதி. நீ இங்க இருக்கும் போதே நாங்க நிறைய விளையாட்டை கத்துக்கறோம். அப்ப தான் நீ லீவு முடுஞ்சு ஊருக்கு போனால் கூட, நாங்க இதை எல்லாம் விளையாடுவோம். அதுவும் இப்ப படிக்கற நம்மளை மாதிரி பசங்களுக்கு கண்ல பிரச்சனை வந்து, இந்த வயசுலயே கண்ணாடி போடற மாதிரி இருக்குமேலும் படிக்க…
சிறுவர் சிறுமியர் அனைவரும் அபிநயா வீட்டுக்குப் படையெடுத்தார்கள். “ஏன் அபி இன்னும் உனக்கு கால் புண் சரியாகலயா?” என்றாள் லக்க்ஷனா. “இன்னும் லேசா வலி இருக்கு லக்க்ஷனா” என்றாள் அபிநயா. “லேசாத்தானே வலி இருக்குன்னு சொல்றே, ஏன் விளையாட வரல, நாங்க எல்லாரும் இவ்வளவு நேரமாக உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டிருந்தோம். இன்று சனிக்கிழமை வேற, ரொம்ப போரடிக்குது. ஸ்ருதியிடம் விளையாட்டுக் கத்துக்கிடதுல இருந்து புதுசு புதுசா விளையாட ஆசையா இருக்குடி.மேலும் படிக்க…
பல்லாங்குழி 3 கிரௌண்டில் பாதிப் பேர் குலை குலையா முந்திரிக்காவும், பாதிப் பேர் பச்சைக் குதிரையும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மெல்ல நடந்து அபிநயா அபிநவுடன் கிரௌண்டிற்க்கு வந்த ஸ்ருதி, அனைவரையும் பார்த்து, “எங்க அக்காவுக்கு காலில் புண் இருக்கு, அவங்களால ஓடி விளையாட முடியாது, அதனால உட்காந்து தான் விளையாடப் போறோம்” என்றாள். “எப்படிப் புண்ணாச்சு அபி” என்றாள் ஆதிரா. “கதவுல இடிச்சுக்கிட்டேன்” என்று அபிநயா சொல்லவும், பார்த்து போகக்மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies