#1. உ__ – கல்லைச் செதுக்கப் பயன்படும் ஒரு கருவி ழி ளி றி லி #2. வ__ – காற்றை இப்படியும் சொல்லலாம் ளி ழி டி லி #3. சி__ – ஒரு நாடு ளி லி வி ழி #4. கி__ – பயத்தைக் குறிக்கும் சொல் வி லி ழி ளி #5. தா__ – அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பெரிய மண்பானை ழி டி ளி லி முந்தைய Finishமுடிவுகள் 2021-11-15