வேணா வேணாம் ஸ்க்ரீன் டைமு
வேணா வேணாம் ஸ்க்ரீன் டைமு
பக்கத்து வீட்டில் பாலாஜி
எதிர்த்த வீட்டில் எட்வர்ட்
அடுத்த வீட்டில் ஆயிஷா
பின் வீட்டில் சாயிஷா
அத்தனை பேரும் ஒன்னா தான்
சடுகுடு சடுகுடு ஆடிடுவோம்
ஓடிப்பிடிச்சு ஒளிஞ்சு பிடிச்சி
ஏறிக்குதிச்சு தாவிக்குதிச்சு
ஆடிடுவோம் ஆடிடுவோம்
வேணா வேணாம் ஸ்க்ரீன் டைமு
விளையாடிட போறோம்
இது அவர் டைமு
2024-05-15