ஹாய் குட்டீஸ்… எப்படி இருக்கீங்க?             இப்போ நாம் ஒரு புகழ்பெற்ற ஓவியரை பார்த்துட்டு வரலாமா?             அவர் பெயர் சால்வடோர் டாலி (Salvador Dali). என்ன வித்தியாசமா இருக்கா, வெய்ட்… முழுப்பேரை சொல்லவா? ‘சால்வடோர் தொமிங்கோ ஃபிலிப் ஜெசிந்தோ டாலி இ டொமினிக்’. ஆத்தாடி, எவ்ளோ பெரிய பேருன்னு தோணுதா. அங்கே எல்லாம் அப்படித்தான், ஊர்பெயர், குடும்பப்பெயர்னு எல்லாம் சேர்த்து வச்சுப்பாங்க. சுருக்கமா நாம டாலி ன்னு பேசுவோம்.மேலும் படிக்க –>

புவன் ஆறாம் வகுப்பு படிக்கும் பையன். அவனுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள ஆசை. எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ளுவான். மேலும் படிக்க –>

கதைகளுக்கு படம் வரைய ஆசை இருந்தா எனக்கு கமெண்ட்டில் சொல்லுங்க. இதே பூஞ்சிட்டில் அடுத்து வரும் கதைகளுக்கு படம் வரைய உங்களுக்கு ஒரு வாய்ப்புமேலும் படிக்க –>

சும்மா இருக்கும்போது, போரடிச்சுதுன்னா எதாவது வரைஞ்சுகிட்டே இருங்க. அதோடு எதாவது புக்ஸ் எடுத்து படிக்கவும் ஆரம்பிங்க. அதில் வரும் கதைகளுக்கு நீங்களே வரைஞ்சு பாருங்க. இன்னமும் நீங்களே ஒரு கதையை எழுதி அதுக்கும் வரைஞ்சு பாருங்க. இதெல்லாம் உங்களுக்கு மனம் ரிலாக்ஸா இருக்க, எதையும் சாதிக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும் . நிஜம்தான் . ட்ரை பண்ணிப் பாருங்க குட்டீஸ்.மேலும் படிக்க –>

அலோ குட்டீஸ், போன மாதம் மாடல் போட்டு வரைஞ்சு பாத்தீங்களா? இன்னும் நல்லா பயிற்சி எடுத்துக்கோங்க. லீவுதானே. ஓகே… இந்த மாதம் கலர்களை பத்தி கொஞ்சம் பேசலாம்மேலும் படிக்க –>