நிறங்கள் என்பவை இயற்கையின் அதிசயம் மட்டுமல்ல, அவை மனிதர்களுக்கு இயற்கை அளித்த மிகப் பெரிய பரிசு. ஏனென்றால், மனிதர்களும் இன்னும் சில உயிரினங்களும் நிறங்களைக் காணும் ஆற்றலை, தங்கள் பரிணாம வளர்ச்சியில்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.மேலும் படிக்க –>

உலகம் உள்ளவரை தனது பெயரை நிலைத்து நிற்க செய்து வானத்தை வசப்படுத்திய லவோசியேக்கு உதவிய பண்புகள் கடும் உழைப்பும், விடாமுயற்சியும், புதியனவற்றை தேடிக்கானும் ஆர்வமும், அறிவியலில் அளவிடமுடியாத தாகமும்தான்.மேலும் படிக்க –>

எல்லோருக்குள்ளும் ஒரு கதைசொல்லி இருக்கத்தான் செய்கிறார். அதை மேலும் மெருகேற்றி தொடர்ந்து பழகுதல் மூலம் எப்படி நல்ல கதாசிரியராக உருவாக முடியும் என்று ஆசிரியர் விளக்குகிறார். மேலும் படிக்க –>

பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா ஆனார். செட்டிநாட்டில் நகரத்தார்கள் தங்கள் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை முதல் எழுத்துகளாகக் கொள்வர். அந்த வகையில், “அழ வள்ளியப்பா’ ஆனார்.மேலும் படிக்க –>

சித்திரக் கதைகளைத் தரும்போது கரங்கோர்த்த ஓவியர்களோடு சேர்ந்து நடத்திய ஓவிய விருந்துகள் என்று ‘வாண்டு மாமா’ அந்த நாளைய ஒவ்வொரு சிறுவரது இல்லத்திலும் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.மேலும் படிக்க –>

கனி, லட்சுமி, அசோக், நிஜாம், அமலி ஆகிய ஐவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து இதோ ஆறாம் வகுப்பு வரை ஒன்றாகப் படிக்கிறார்கள். ஐவரும் சேர்ந்து ஏதாவது தனித்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தார்கள்.மேலும் படிக்க –>

தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. மேலும் படிக்க –>

குழந்தைகளுக்காக மட்டுமின்றி குழந்தைகளை நேசிப்பவர்களுக்காகவும், இயற்கையை விரும்பும் அனைவருக்குமானது படைப்புமேலும் படிக்க –>