நூல் : மாயக்கண்ணாடி ஆசிரியர் : உதயசங்கர் கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ராஜா கதைகள். சமகால அரசியல் நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் அழகாகச் சொல்கிறார். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். நம் அனைவருக்கும் ஒரு மாயக்கண்ணாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார். இதன் அட்டைப்படத்தில் அழகிய சிறு கண்ணாடி ஒன்றையும் பதித்துள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் மாயக்கண்ணாடி. ஆசிரியர் குறிப்பு :மேலும் படிக்க –>

நூல்: வானத்துடன் டூ ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன். ஆசிரியர் குறிப்பு: சிறார் எழுத்தாளர், கதை சொல்லி. வாசிப்பு அனுபவம்: மொத்தம் 12 குட்டிக்கதைகள். வானத்துடன் டூ- ஒரு சிறிய குழந்தைக்கும், இயற்கைக்கும் இடையில் ஒரு வேண்டுகோள். கடைசியில் குழந்தையை ஜெயிச்சது இயற்கை. குழந்தையிடம் விட்டுக் கொடுத்து விட்டது என்று அழகாகக் கூறியுள்ளார். அடுத்தது சிவப்புக் கிளியைக் காணோம் என்ற கதை, குழந்தைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கு‌.. அதில் உள்ள நியாயங்களும்மேலும் படிக்க –>

அருணும், அனிதாவும் “கனி அத்தை!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தனர். (ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கனி அத்தை வீட்டுக்குக் கதைக் கேட்க வந்துவிடுவார்கள், பக்கத்து வீட்டுப் பசங்க.) “வாங்க செல்லங்களா!” கனி அத்தை வீட்டில் தோட்டத்தில் நிறைய பூச்செடிகள், மரங்கள்  இருக்கும். அங்கு ஊஞ்சல் போட்டிருப்பார்கள். அதில் தான் கனி அத்தையும், அருணும், அருணாவும் உட்கார்ந்து எப்போதும் கதை பேசுவார்கள். “இன்னிக்கு என்ன கதை சொல்லப் போறீங்க அத்தை?” “ம்..மேலும் படிக்க –>