ஒரு மலை அடிவாரத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்மேலும் படிக்க –>

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல். 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிக்கலாம். அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க –>

தமிழில் குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் போக்கு அண்மையில் பெருகியிருப்பது, வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். குழந்தை படைப்பாளர் ரமணா, தம் ஆறுவயதில் எழுதிய நாவலிது.. மேலும் படிக்க –>

பெரிய பூ நாரை என்று அழைக்கப்படும் Greater flamingo, உயரப் பறக்கக் கூடிய பெரிய பறவைகளில் ஒன்று.  ஆனால், காற்றில் பட படக்கும் இதன் சிறகுகள், விரிந்த பூவின் இதழ்களைப் போல இருக்கும்.மேலும் படிக்க –>