அப்புவும் சிட்டுவும்
ஒரு மலை அடிவாரத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்மேலும் படிக்க…

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல். 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிக்கலாம். அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க…
தமிழில் குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் போக்கு அண்மையில் பெருகியிருப்பது, வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். குழந்தை படைப்பாளர் ரமணா, தம் ஆறுவயதில் எழுதிய நாவலிது.. மேலும் படிக்க…
பெரிய பூ நாரை என்று அழைக்கப்படும் Greater flamingo, உயரப் பறக்கக் கூடிய பெரிய பறவைகளில் ஒன்று. ஆனால், காற்றில் பட படக்கும் இதன் சிறகுகள், விரிந்த பூவின் இதழ்களைப் போல இருக்கும்.மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2023. All rights reserved.