நானும் கதாசிரியரே
எல்லோருக்குள்ளும் ஒரு கதைசொல்லி இருக்கத்தான் செய்கிறார். அதை மேலும் மெருகேற்றி தொடர்ந்து பழகுதல் மூலம் எப்படி நல்ல கதாசிரியராக உருவாக முடியும் என்று ஆசிரியர் விளக்குகிறார். மேலும் படிக்க –>
எல்லோருக்குள்ளும் ஒரு கதைசொல்லி இருக்கத்தான் செய்கிறார். அதை மேலும் மெருகேற்றி தொடர்ந்து பழகுதல் மூலம் எப்படி நல்ல கதாசிரியராக உருவாக முடியும் என்று ஆசிரியர் விளக்குகிறார். மேலும் படிக்க –>
இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. மேலும் படிக்க –>
சித்திரக் கதைகளைத் தரும்போது கரங்கோர்த்த ஓவியர்களோடு சேர்ந்து நடத்திய ஓவிய விருந்துகள் என்று ‘வாண்டு மாமா’ அந்த நாளைய ஒவ்வொரு சிறுவரது இல்லத்திலும் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.மேலும் படிக்க –>
நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.மேலும் படிக்க –>
பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், இந்நூல் விவரிக்கிறது. இதன் ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.மேலும் படிக்க –>
உலகச் சிறார் சினிமா சார்ந்த கட்டுரைகள். பதிமூன்று படங்களைப் பற்றி எழுதியுள்ளார்.மேலும் படிக்க –>
தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>
சிறார்க்கு விளையாட்டு மூலம், கணிதத்தை எளிமையாகப் புரிய வைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் விழியன். கணிதத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள மாணவர்க்கு இது ஒரு வழிகாட்டு நூல் எனலாம்.மேலும் படிக்க –>
இது ஒரு குறுங்கதை. 6-12 குழந்தைகளுக்கான கதை. அமேசான் கிண்டிலிலும், இந்நூல் கிடைக்கின்றது.மேலும் படிக்க –>
தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies