மந்திர சக்திகள்
எப்போது பார்த்தாலும் கண்களில் நீர். படுத்தாலே இருமல். தலையும் பாரமாக இருந்தது. சரியாக அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மா அவனுக்கு வெந்நீர் வைத்துத் தந்தார். ஆவி பிடிக்கக் கற்றுத் தந்தார். அப்பா நிறைய தண்ணீர் குடி, இளநீர் வாங்கி வந்தேன், அதை அருந்து என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.மேலும் படிக்க –>










