ஆங்கிலேயரின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை ஓட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தவர்மேலும் படிக்க –>

முன்பொரு காலத்தில் ஒரு இளம்பெண் இருந்தாள்.  அவளுடைய அம்மா இறந்துவிட்டதால், அவள் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சித்தியாக வந்தவள் மோசமான கொடுமைக்காரி.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகியவை நண்பர்களாக இருந்தன. கடலைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவற்றுக்கு  அதை நேரில் பார்க்கும் ஆவல் கொண்டு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்றன.மேலும் படிக்க –>

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் (Harriet Beecher Stowe) எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.   மலையாளத்தில் பி.ஏ.வாரியார் வெளியிட்டுள்ள நூலினை அம்பிகா நடராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க –>