பூர்ணிமா கார்த்திக் 'பூகா' (Page 4)

மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.

ink

“ஹலோ சுட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? மாதா மாதம் நான் செஞ்சு காமிக்கிற செய்முறையை எல்லாம் செஞ்சு பாக்குறீங்களா? இந்த மாசம் ரொம்ப ஈசியான, அதே சமயம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் செய்யப்போறோம்” என பிண்டு சொல்ல, “என்ன எக்ஸ்ப்ரிமெண்ட் பிண்டு? வழக்கம், போல நீ என்னல்லாம் பொருட்கள் வேணும்னு சொல்லு, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அனு. பிண்டு, “ஓகே! இன்னிக்கு நம்ம செய்ய போறமேலும் படிக்க…

iodine

பிண்டு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே நான் உங்க பிண்டு வந்திருக்கேன்!” “ஹலோ செல்லகுட்டீஸ்! நான் உங்க அனு வந்திருக்கேன்” பிண்டு, “அனு குட்டி உனக்கு எந்த காய்கறி ரொம்ப பிடிக்கும் சொல்லு பார்க்கலாம்?” அனு, “எனக்கு பொட்டேட்டோ தான் ரொம்ப பிடிக்கும் பிண்டு” பிண்டு, “சூப்பர் எனக்கும் உருளைக்கிழங்கு தான் ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு நம்ம அதை வெச்சு ஒரு வித்தியாசமான சோதனையை செய்யப்போறோம்”. “என்ன பிண்டு அது! அதற்கு தேவையானமேலும் படிக்க…

soap boat

“ஹாய் செல்ல பட்டூஸ்! வந்துட்டேன் வந்துட்டேன், நான் உங்க பிண்டு வந்துட்டேன்!” அனு, “நானும் வந்துட்டேன் ஃப்ரெண்ட்ஸ், இன்னிக்கு நம்ம என்ன அறிவியல் ஆராய்ச்சி பண்ணப் போறோம் பிண்டு?” “அதுவா அதன் பெயர் ‘வழலையில் இயங்கும் வண்டி’, அதாவது சோப்பை உபயோகப்படுத்தி இயங்கும் கப்பல்” “ஹையா! ஜாலி, ஜாலி! சரி பிண்டு, நீ கடகடன்னு தேவையான பொருட்களை சொல்லுவியாம், நான் எடுத்துத் தருவேனாம்” என்று அனு மகிழ்ச்சியுடன் சொல்ல, பிண்டுமேலும் படிக்க…

nadakkum 2

ஹாய் சுட்டீஸ்! “எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் உங்க ரோபோ பிண்டு, நானும் என் தோழி அனுவும் உங்களுக்கு ஒரு தந்திரம் (மேஜிக்) செய்து காண்பிக்கப் போகிறோம். அதை நீங்களும் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்”. அனு, “அப்படியா பிண்டு, அந்த மேஜிக்கோட பெயர் என்ன?” “இந்த மேஜிக்கோட பெயர் ‘நடக்கும் நிறங்கள்’. இதற்கு நான் சொல்லும் பொருட்களை ஓடிச்சென்று எடுத்து வா அனு!” தேவையான பொருட்கள் ஒளி புகும் நெகிழிக்மேலும் படிக்க…