கவி மாரியப்பன் 2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள். அடர்ந்த ஆல மரங்களுக்கு இடையில் ‘சட்’ ‘சட்’ என சிறு நீர்த்துளிகள் நெருங்கி விழத் தொடங்கி இருந்தன. அம்மாவின் நான்கு கால்களுக்கு இடையில் கதகதப்பாக இருக்க வேண்டும் என நெருங்கி, தன் உடலை சுருக்கி படுத்துக் கொண்டது அந்த குட்டி யானை தும்பா. அம்மாவுக்கு அருகில் அக்கா, சித்தி, பெரியம்மா, பாட்டி யானைகளும்,மேலும் படிக்க –>

வணக்கம் சிட்டுகளே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் சுகமா? மூன்றாம் அலை பற்றிய பயம் மனதின் ஓரமாய் மினுக் மினுக் என்று தெரிந்தபடி இருக்க, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  பெரியவர்கள், “அது கூட்டமான இடம்; அங்கே செல்ல வேண்டாம்!” என்றால் கேட்டுக் கொள்ளுங்கள். நாளைய தேசத்தின் ஆணி வேர்களாகிய நீங்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக வெளியே எப்போதும் முகக்கவசம் அணியுங்கள். அனைவருக்கும் கல்வி என்றமேலும் படிக்க –>

அந்தக் காடு ஒரு வித்தியாசமான காடு. அந்தக் காட்டு ராஜா சிங்கம் எப்பவுமே தூய்மையாய் இருக்கணும் என்பதை நினைத்துக் கொண்டே இருக்கும்.மேலும் படிக்க –>

இரவு நேரம் மிகவும் கருமை சூழ்ந்து இருந்த தருணம் வண்ணத்து பூச்சி ஒன்று குளிரில் மிகவும் நடுங்கி கொண்டு இருந்தது காற்று வீசும் வேகத்திற்கு அது உட்கார்ந்து இருந்த செடியின் கிளையில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டு கிளையை பிடித்துக்கொண்டே  நாம் இன்று இங்கு இருந்தால் நம் உறக்கம் கெட்டுவிடும் எங்கேயாவது ஒரு அமைதியான காற்று அதிகம் இல்லாத இடத்திற்கு சென்றால் என்ன என நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பியதுமேலும் படிக்க –>

இந்த மாத பூஞ்சிட்டு இதழில் நிறைய கதைகள் இருக்கின்றன. உங்களைப் போல ஒரு சுட்டி👧 எழுதிய✍️ கதைத் தொடர் ,”நாலு கால் நண்பர்கள்🐇🐅🐘🦘 ஆரம்பமாகிறதுமேலும் படிக்க –>