விண்மீன் வீடு வந்தால் ???
இரவு நேரம் மிகவும் கருமை சூழ்ந்து இருந்த தருணம் வண்ணத்து பூச்சி ஒன்று குளிரில் மிகவும் நடுங்கி கொண்டு இருந்தது காற்று வீசும் வேகத்திற்கு அது உட்கார்ந்து இருந்த செடியின் கிளையில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டு கிளையை பிடித்துக்கொண்டே நாம் இன்று இங்கு இருந்தால் நம் உறக்கம் கெட்டுவிடும் எங்கேயாவது ஒரு அமைதியான காற்று அதிகம் இல்லாத இடத்திற்கு சென்றால் என்ன என நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பியதுமேலும் படிக்க –>