கீச் கீச் – 2
கீச் கீச் கீச்! பூஞ்சிட்டு வந்திருக்கேன்! ஓடி வாங்க செல்லங்களே! கணிணியிலும்,தொலைக்காட்சியிலும் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்க எல்லோருக்கும் சிட்டுவின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்த இனிய நாளில், நம் நாட்டு விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி வணங்க வேண்டும்; போன மாதம் மாயக்கட்டம் சரியாகச் செய்து, விடையெழுதிய எல்லோருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். கதைகளைப் படித்தீர்களா? பிடித்திருந்ததா? கடி ஜோக்கைப் படித்துவிட்டுச் சிரித்தீர்கள் தானே? யாரெல்லாம்மேலும் படிக்க –>
