விஜி ராஜ்

நான் சென்னையைச் சேர்ந்த விஜி ராஜ், கணினி அறிவியலில் முதுகலைப் பட்டதாரி, ஐடியில் பணி, பிறகு என் 2 மகள்களுடன் பிஸியான ஹோம் மேக்கர், சுமார் 50 வகையான பூக்கள், காய்கறிகள் மற்றும் மிக முக்கியமாகத் தேவைப்படும் மருத்துவ மூலிகைகளுடன் கூடிய வீட்டுத்தோட்டம், ஃப்ரீலான்ஸ் பதிப்பாசிரியை, வலைப்பதிவு (Blog) மற்றும் இடுகை (Content) எழுத்தாளர், மற்றும் மொழிபெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்). பூஞ்சிட்டுக் குழுமத்தில் இணைவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

velu nachiyar

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாகவும், துணையாகவும் களமிறங்கிய வீரப்பெண்மணி வேலு நாச்சியார்மேலும் படிக்க…