சீலோவும் காட்டுத் தீயும்
சந்திரக்கோட்டை என்னும் வனத்தில் சீலோ என்ற குரங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்தது. சீலோ மிகுந்த புத்தி கூர்மை கொண்ட குரங்கு. சிறு வயது முதலே தன் பெற்றோருடன் சந்திரக்கோட்டை வனத்தில் விலங்குகளுக்காக இருக்கும் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும்.மேலும் படிக்க –>
மோமோஸ் & ஸ்டப்டு சப்பாத்தி
தாத்தா! நீங்களே பாருங்க, எப்ப பாத்தாலும் சப்பாத்தியவே செய்றாங்க, எனக்கு புதுசா ஏதாவது சாப்ட வேணும்.
அவ்வளோ தானே! இன்னிக்கு சுனிதா ஒரு புது டிஷ் சொன்னா அதையே நாம்ப இப்போ செய்யலாம். சரியா.
மேலும் படிக்க –>
துளசி
துளசிச் செடிகள் ரொம்ப சின்ன செடியா இருந்தாலும் அதிகமான அளவு கரியமில வாயுவை தனக்குள்ள எடுத்துகிட்டு அதிகமான அளவுக்கு ஆக்சிஜனை வெளியிடற ஒரு அற்புதத் தாவரம்.மேலும் படிக்க –>
அற்புத எறும்பு
தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>
தீக்குச்சி ஓவியம்
குழந்தைகளே, இன்னைக்கு ஜிகினா பக்கத்தில், தீக்குச்சிகள் கொண்டு, அழகிய உருவங்கள் செய்யலாமா?மேலும் படிக்க –>
நிறமேறும் மலர்கள்
இந்த மாதம் நாம் பார்க்கப் போவது மிக எளிதான எக்ஸ்பிரிமெண்ட்.மேலும் படிக்க –>
மேகமலையில் – 2
வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>