பேனா
பென்சில் கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்ப வருஷங்கள் முன்னாடியே பேனாவைக் கண்டுபிடிச்சுட்டாங்க! எங்க? எப்படி? யார்? இப்படி எல்லாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.மேலும் படிக்க –>
மாங்காய்
யாருக்கெல்லாம் மாங்காய் மற்றும் மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்! எனக்கு மாங்காயை விட மாம்பழம் சாப்பிட ரொம்ப பிடிக்கும். மாம்பழ ஜூஸ் மற்றும் மாம்பழ மில்க்ஷேக் குடிக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மேலும் படிக்க –>
அமைதிப் பாதையை நாடி
உணர்ச்சியைத் தள்ளி, உண்மையை அள்ளி,
உலகைப் பார்ப்போம், ஒற்றுமை காப்போம்,
வளர்ச்சியை எண்ணி, வளமையை எண்ணி,
வாழ்வைப் பார்ப்போம் வலிமை சேர்ப்போம்!மேலும் படிக்க –>
பழந்தமிழர் வாழ்க்கையில் கணிதம்
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation) நம் தமிழர் வாழ்வில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாமா?மேலும் படிக்க –>
கிறுக்கர் – 15
குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்வது வரையதான் என்பது ஆச்சரியமா இருக்கா? குழந்தையின் முதல் படிப்பு ஓவியம்தான்.மேலும் படிக்க –>
கிளியக்காவின் பாட்டு
இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. மேலும் படிக்க –>
மல்லிகைத் தோட்டத்தின் மர்மம் – 4
அந்த மயில் தன் தோகையை விரித்து நான்கு குழந்தைகளையும் அப்படியே தூக்கித் தன் முதுகில் அமர வைத்துக் கொண்டது.
மேலும் படிக்க –>
80 நாட்களில் உலகத்தைச் சுற்றி – 3
வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளைக்காரர் ஃபிலியாஸ் ஃபாக் தான் என்று முடிவு செய்து விட்டார் திரு. ஃபிக்ஸ். நிறைய தகவல்கள் சேகரிக்கலாம் என்று பாஸர்பார்ட்டவுட்டிடம் தொடர்ந்து உரையாடலை வளர்த்தார் ஃபிக்ஸ்.மேலும் படிக்க –>
ஆனியின் அன்புசூழ் உலகு – 12
(Anne of Green Gables – By Lucy Maud Montgomery)தமிழாக்கம் – ஞா.கலையரசி ஆனி போன பிறகு மரிலா குழப்பமான மனநிலையுடனேயே மாலை வேலைகளைப் பார்த்தார். பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வைத்து இருந்த உடை ஊசி (Brooch) காணாமல் போனதை நினைத்துக் கவலைப்பட்டார்.‘ஆனி அதைத் தொலைத்து இருந்தால் என்ன செய்வது? ஆனி அதை எடுத்துவிட்டு இல்லை என்று மறுப்பது எவ்வளவு கெட்ட குணம்? அதுவும் அப்பாவியான அந்த முகத்தைமேலும் படிக்க –>