உலகின் எண்ணற்ற விலங்கினங்கள், பறவை இனங்கள் மற்றும் மீன் இனங்கள் அமேசான் காடுகளில் காணப்படுகின்றன. அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இவர்களது தோழி ப்ரீத்திக்கா வசிக்கிறாள். அஸ்வினி, யாழினி, தனு மற்றும் வர்ஷினியைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்.மேலும் படிக்க –>

பென்சில் கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்ப வருஷங்கள் முன்னாடியே பேனாவைக் கண்டுபிடிச்சுட்டாங்க! எங்க? எப்படி? யார்? இப்படி எல்லாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.மேலும் படிக்க –>

யாருக்கெல்லாம் மாங்காய் மற்றும் மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்! எனக்கு மாங்காயை விட மாம்பழம் சாப்பிட ரொம்ப பிடிக்கும். மாம்பழ ஜூஸ் மற்றும் மாம்பழ மில்க்ஷேக் குடிக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மேலும் படிக்க –>

உணர்ச்சியைத் தள்ளி, உண்மையை அள்ளி,
உலகைப் பார்ப்போம், ஒற்றுமை காப்போம்,
வளர்ச்சியை எண்ணி, வளமையை எண்ணி,
வாழ்வைப் பார்ப்போம் வலிமை சேர்ப்போம்!மேலும் படிக்க –>

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation) நம் தமிழர் வாழ்வில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாமா?மேலும் படிக்க –>