ஒவ்வொரு சனிக்கிழமையும் மைக்கேல், சந்தைக்குச் சென்று பால் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்து, தனக்குக் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். இருவரும் கிடைத்த வருமானத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாரா, எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னுடைய வேலைகளைச் செய்வாள். வேலை செய்யும் போது பாடிக்கொண்டே வேலை செய்வது அவளுடைய வழக்கம்.மேலும் படிக்க –>

காவியுடையணிந்திருந்த அந்த ஊமைச் சாமியார் மெதுவாகக் கண் விழித்து அனைவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தார். அவரால் எதையும் அவர்களுக்கு விளக்க முடியவில்லை.மேலும் படிக்க –>

“மயிலோட சிறகு காத்துல நாலா பக்கமும் பறந்து போயிடுச்சு மீனு.. இப்ப என்ன செய்யறது.. அந்த மயில் போன பாதைய எப்டி கண்டு பிடிக்கறதுன்னு புரீலயே..” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டு திகைத்து நின்றார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.மேலும் படிக்க –>

அந்த மயில் தன் தோகையை விரித்து நான்கு குழந்தைகளையும் அப்படியே தூக்கித் தன் முதுகில் அமர வைத்துக் கொண்டது.
மேலும் படிக்க –>

சிற்றோடைகளிலிருந்து வந்த நீர் ஏரியை நிரப்பிக்கொண்டிருந்தது. வெயில் காலமாதலால், சிற்றோடையில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது.மேலும் படிக்க –>

தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.மேலும் படிக்க –>

மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது.மேலும் படிக்க –>

அன்றிரவு மொட்டை மாடியில் கதை சொல்லியபடி குழந்தைகளைத் தூங்க வைத்தார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

“டேய்! யானை அதோ நிக்குதுடா..” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூவிய சிறுவனின் குரலில், நவீனும், மதனும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி பார்த்தார்கள்.மேலும் படிக்க –>