கிறுக்க’ர் – 11
ஹாய் குட்டீஸ்… எப்படி இருக்கீங்க? இப்போ நாம் ஒரு புகழ்பெற்ற ஓவியரை பார்த்துட்டு வரலாமா? அவர் பெயர் சால்வடோர் டாலி (Salvador Dali). என்ன வித்தியாசமா இருக்கா, வெய்ட்… முழுப்பேரை சொல்லவா? ‘சால்வடோர் தொமிங்கோ ஃபிலிப் ஜெசிந்தோ டாலி இ டொமினிக்’. ஆத்தாடி, எவ்ளோ பெரிய பேருன்னு தோணுதா. அங்கே எல்லாம் அப்படித்தான், ஊர்பெயர், குடும்பப்பெயர்னு எல்லாம் சேர்த்து வச்சுப்பாங்க. சுருக்கமா நாம டாலி ன்னு பேசுவோம்.மேலும் படிக்க –>