#1. கி__ – பயத்தைக் குறிக்கும் சொல்
#2. உ__ – கல்லைச் செதுக்கப் பயன்படும் ஒரு கருவி
#3. சி__ – ஒரு நாடு
#4. தா__ – அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பெரிய மண்பானை
#5. வ__ – காற்றை இப்படியும் சொல்லலாம்
முடிவுகள்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
வாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவை
Nanum ean ponnu sernthu kandu pidichom.. romba super