1. உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு, கால் அல்ல. அவன் யார்?
2. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?
3. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை, அது என்ன
4. கை பட்டதும் சிணுங்குவான், கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?
5. முப்பத்திரெண்டு சிப்பாய், நடுவே மகராசா, அவர்கள் யார்?
— பதில்கள் அடுத்த பக்கத்தில்
Nice
vidukathaigal r excellent