பூந்தோட்டத்துக்குப் போன குட்டி பட்டாம்பூச்சிக்கு எந்த பூ பேரும் தெரியலை. கட்டத்துக்குள் ஒளிந்திருக்கும் பூக்களைக் கண்டுபிடிச்சி பட்டாம்பூச்சிக்கு உதவி செய்றீங்களா!!😊😊

தா | ம் | மை | ரா | பா | மு | ல் | லை |
ம | க | சொ | டு | லை | ட | ஆ | தி |
ரை | ப | ரு | வை | றை | மா | ஏ | கா |
ஆ | ண் | கி | னா | ம | ல் | லி | ழ |
நி | செ | வி | யா | சு | பா | மோ | ணு |
வா | ய | ஜா | ரோ | வோ | கே | றா | ள் |
தை | பூ | பொ | பே | சீ | லு | சி | வா |
கா | செ | ம் | ப | ரு | த் | தி | மா |

தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.