தூதுவளை இலைப் பொடி
‘லொக் லொக்’ அருண் இருமும் சத்தம் சமையல் அறையில் இருந்த மாலாவுக்குக் கேட்டது. அவள் அங்கிருந்து படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தாள்.அருண் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து இருமிக் கொண்டு இருந்தான். “அம்மா! தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது மா!” “சரிடா கண்ணா! பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டி கிட்டே கேட்கிறேன். அவங்க ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுவாங்க, சரியாயிடும், கவலைப்படாதே! “சரிம்மா!” பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டியிடம் அருண் இருமலால்மேலும் படிக்க…
வெஜ் ஆம்லெட்
“பாட்டி! பாட்டி! இன்னிக்கு சண்டே இல்லே, காலைலே என்ன டிபன் பண்ணப் போறீங்க பாட்டி?” “உனக்கு வெஜ் ஆம்லெட் பண்ணித் தரவா கண்ணா!” “இதுல என்ன எல்லாம் போட்டுப் பண்ணுவீங்க பாட்டி?” “வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்! என்ன சரியா?” “ஓகே பாட்டி! வாங்க செய்யலாம்!” “முதல்ல 2 கப் கோதுமை மாவு எடுத்து இந்தப் பாத்திரத்தில போடு!” “டன்! அடுத்து? ஒவ்வொண்ணா சொல்லுங்க பாட்டி, நான்மேலும் படிக்க…
விடுகதை – 2
1. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஒரே அளவு. அது என்ன? 2. வேரில்லை முளைத்திருக்கு; இலையில்லை, கிளையிருக்கு. அது என்ன? 3. ஒலி கொடுத்து அழைப்பான்; உரையாடலில் திளைப்பான். அவன் யார்? 4. கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று, ஆணி ஒன்று – அது என்ன? 5. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி, அது என்ன? — பதில்கள் அடுத்த பக்கத்தில் ஆர். பிருந்தாமதுரையில் இருக்கிறேன். M. A.,மேலும் படிக்க…