புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன? அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள். சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல்.மேலும் படிக்க –>

ஒரு மரத்தில் சிறிய கூடு கட்டி, அதில் பெண் குருவி இரண்டு நீல முட்டைகள் இட்டது. குருவிகள் இரண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஒரு பச்சைப் பசேல் தோட்டம் இருந்தது. அதில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு அழகான வெள்ளை அல்லி பூத்து இருந்ததுமேலும் படிக்க –>

இந்நூலில் பல விதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை நேசிக்கவும் தூண்டும் நூல்மேலும் படிக்க –>

வினிஷா உமாசங்கர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி. இவர் 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்மேலும் படிக்க –>

நம் தமிழ் மண்ணின் பழம் பெருமைகளையும், நாகரிக மேன்மையையும், வரலாற்று ஆய்வு முடிவுகளையும், கதை வடிவில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விவரிக்கும் இளையோர் நாவல்.மேலும் படிக்க –>

முன்பு ஒரு காலத்தில் பிரான்சு நாட்டில், ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அரசுக்கு எதிராக அவர் சதி செய்ததாகச் சந்தேகப்பட்டு, அரசர் அவரைச் சிறையில் அடைத்து விட்டார்.மேலும் படிக்க –>

மாஷாவின் மாயக்கட்டில் –  ரஷ்ய நாட்டுக்கதை. ஆசிரியர்:- கலினா லெபெதெவா. தமிழாக்கம்:- கொ.மா.கோ.இளங்கோமேலும் படிக்க –>

விலங்குகளின் அறிவியல் பெயர்கள், இவற்றின் மூதாதையர் எவை என்பன போன்ற செய்திகளும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன..  இவை இரண்டும் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் வாசிப்புக்கேற்றவை.மேலும் படிக்க –>

இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ரேஷ்மா நிலோஃபர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.  பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியில் கடல்சார் தொழில்நுட்பம் படித்து, பி.ஈ பட்டம் பெற்றிருக்கிறார்.மேலும் படிக்க –>