இந்த அண்டம் முழுக்க நம்  அறிவிற்கு எட்டாத, கற்பனையிலும் கைவசமாகாத எத்தனை எத்தனையோ பொருட்கள், நிகழ்வுகள் இருக்கு. அப்படி ஒரு அண்டவெளி பற்றிய தகவலை உங்க கூட நான் பகிர்ந்துக்கப்   போறேன். இந்த பயணங்கள்தான் ‘ஐஸ்க்ரீம் பயணங்கள்’.மேலும் படிக்க –>

ஒரு ஊருல, ஒரு‌அழகான வீடு. அந்த வீட்டுல ஒரு விரிசலும் ,  , அழிப்பானும் நெருங்கின நண்பர்களா இருந்தாங்க..மேலும் படிக்க –>

எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் பரவலாக இருக்கும் ஒரு பொருள் தோசை மாவு. அனைத்து கடைகளிலும் கூட தோசை மாவு பாக்கெட்டில் கிடைக்கிறது. இந்த தோசையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாமா?மேலும் படிக்க –>

நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.மேலும் படிக்க –>

இரவு‌விளக்கின் மிதமான ஒளியில் மின்விசிறி முடிந்தவரை அமைதியைக் கிழித்தபடி சுற்றிக் கொண்டிருக்க, அப்பா கேட்டார், “ஓகே.. அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கவா?” அம்மா, அம்மா அருகில் படுத்திருந்த வினு, அப்பா அருகில் படுத்திருந்த அனு மூவரும் ஒரு சேர, “ம்.. ஆரம்பிங்க!” என்று சொன்னார்கள். “ஒரு‌ ஊருல ராமு, சோமுன்னு ரெண்டு பசங்க இருந்தாங்க. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனைக்குட்டி பெட் அனிமல்சா இருந்தது.” “ம்….” “ஒருமேலும் படிக்க –>

அந்த ஜோம்பிக்கு எப்போவும் போல அன்றும் பயங்கர பசி. அந்த பாட்டியைப் பார்த்ததும் லபக்குன்னு தூக்கிட்டு அங்கே இருந்த ஒரு சின்ன பாறை மேல ஏறி உட்கார்ந்துச்சிமேலும் படிக்க –>

அனுவும் வினுவும் அமைதியாக படுத்திருக்க, அனு பக்கத்தில் அப்பா படுக்க, வினு பக்கத்தில் அம்மா படுத்தார். ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு, இரவு விளக்கை ஒளிரவிட்டபடி கேட்டார் அப்பா , “இன்னைக்கு யார் கதை டர்ன்? அப்பாவா? அம்மாவா?” “அம்மா!” “என்ன அனு?” “அது ஒன்னுமில்லை.. இன்னைக்கு நான் கதை சொல்லவா?” “ஹை.. சூப்பர். நீயே சொல்லு. என்ன வினு, ஓகேவா?” “ம்ம்..” இது வினு. “என்ன வினு.. சவுண்ட் ரொம்ப கம்மியாமேலும் படிக்க –>

ஓர் அழகான காடு. அந்த காட்டில் இருந்த முயலுக்கும் ஆமைக்கும் எப்போதும் போல யார் பெரிய திறமைசாலி என்று போட்டி வந்தது. வழக்கம் போல ஓட்டப்பந்தயம் வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்க்கலாம், என்று முடிவு செய்தார்கள். போட்டி நாள்‌ வந்தது. அனைத்து விலங்குகளும் கூடி விட்டார்கள். சிங்க ராஜா துப்பாக்கியை, ‘டுமீல்’ என்று சுட, போட்டி ஆரம்பமானது. முயல் துள்ளி துள்ளி ஓடியது. ஆமை நான்கு மெத்தைமேலும் படிக்க –>