சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!மேலும் படிக்க –>

குழந்தைகள் அனைவரும் தாத்தாவை பாண்டி தாத்தா என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். பவர் பாண்டி திரைப்படம் பார்த்த பிறகு எல்லா பிள்ளைகளும் பாண்டி தாத்தாவை பவர் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்து இப்போது இன்னும் சுருக்கி பவர் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.மேலும் படிக்க –>

இந்த அண்டம் முழுக்க நம்  அறிவிற்கு எட்டாத, கற்பனையிலும் கைவசமாகாத எத்தனை எத்தனையோ பொருட்கள், நிகழ்வுகள் இருக்கு. அப்படி ஒரு அண்டவெளி பற்றிய தகவலை உங்க கூட நான் பகிர்ந்துக்கப்   போறேன். இந்த பயணங்கள்தான் ‘ஐஸ்க்ரீம் பயணங்கள்’.மேலும் படிக்க –>

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.
பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது. அதிகாலை ஐந்து மணி. மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.
மேலும் படிக்க –>

ஹாய் குட்டீஸ்… எப்படி இருக்கீங்க?             இப்போ நாம் ஒரு புகழ்பெற்ற ஓவியரை பார்த்துட்டு வரலாமா?             அவர் பெயர் சால்வடோர் டாலி (Salvador Dali). என்ன வித்தியாசமா இருக்கா, வெய்ட்… முழுப்பேரை சொல்லவா? ‘சால்வடோர் தொமிங்கோ ஃபிலிப் ஜெசிந்தோ டாலி இ டொமினிக்’. ஆத்தாடி, எவ்ளோ பெரிய பேருன்னு தோணுதா. அங்கே எல்லாம் அப்படித்தான், ஊர்பெயர், குடும்பப்பெயர்னு எல்லாம் சேர்த்து வச்சுப்பாங்க. சுருக்கமா நாம டாலி ன்னு பேசுவோம்.மேலும் படிக்க –>

மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.மேலும் படிக்க –>

தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. மேலும் படிக்க –>

திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக் கொண்ட முனைவர் வே.வசந்திதேவி வரலாற்றில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாட்டின் மூத்த முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான இவர், 1992-98ஆம் ஆண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த பெருமைக்கு உரியவர்.மேலும் படிக்க –>

‘தருணின் பொம்மை’ என்பது முதல் கதை. ‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’, ‘எறும்புனா வைரஸ்’, ‘நீர்க்குமிழி சோப்’ போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த வானவில் கதைகளும், இதில் உண்டு. 6-9 வயதினர்க்கான சுவாரசியமான கதைகள். மேலும் படிக்க –>