ரொம்ப காலத்துக்கு முன்னாடி சூரியனும், தண்ணியும் நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க. ரெண்டு பேருமே பூமியில வாழ்ந்தாங்க. சூரியன் அடிக்கடித் தண்ணியைப் பார்க்க, அது வூட்டுக்குப் போகும். ஆனா தண்ணி சூரியன் வூட்டுக்கு வந்ததே இல்லை..மேலும் படிக்க –>

நம்ம ஸ்வீட் எதாவது செஞ்சு சாப்டலாமா? நீங்க சோளமாவு (corn flour) அல்வா சாப்ட்டு இருக்கீங்களா என்றார். சாப்பிடலாம் தாத்தா…அல்வா சாப்ட்டு இருக்கேன். இது என்ன புதுசா இருக்கே தாத்தா. எங்க செஞ்சு குடுங்க பார்ப்போம்மேலும் படிக்க –>

வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க –>

வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா. எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது. மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகமாகும் பறவையின் பெயர் மரங்கொத்தி. மரத்தினைக் கொத்துவதால் இது காரணப்பெயர்.மேலும் படிக்க –>

சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க –>

துருவனும் அவனுடைய நண்பர்களும் காவல் வீரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள்,”எப்படியாவது மலையில் ஏற ஆரம்பிக்க வேண்டும். அவர்களுடைய மனதில் இரண்டு யோசனைகள் தோன்றின. மேலும் படிக்க –>

தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன்மேலும் படிக்க –>