கீச் கீச் – 22
பூஞ்சிட்டின் 22 வது இதழ் (ஏப்ரல் 2022) இப்பொழுது எங்கள் தளத்தில்.. https://poonchittu.com மேலும் படிக்க…
பூஞ்சிட்டின் 22 வது இதழ் (ஏப்ரல் 2022) இப்பொழுது எங்கள் தளத்தில்.. https://poonchittu.com மேலும் படிக்க…
அழகுன்னா எதைப் பாத்தா மனசுக்கு சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோணுதோ அது தான் அழகுமேலும் படிக்க…
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1927-ம் ஆண்டு பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார்மேலும் படிக்க…
முன்னொரு காலத்தில் ஒரு பச்சைப் பசேல் தோட்டம் இருந்தது. அதில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு அழகான வெள்ளை அல்லி பூத்து இருந்ததுமேலும் படிக்க…
இன்னைக்கு உங்களுக்கு நான் புள்ளியியல் அதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பத்திச் சொல்லப் போறேன். இதுவும் கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவுமேலும் படிக்க…
கோடை விடுமுறையில் பொழுதாக்கம் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா?
வாங்க, நா பிறழ்ச் சொற்கள் சிலவற்றை முயற்சித்துப் பார்த்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோமா?மேலும் படிக்க…
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்ற முண்டாசுக் கவிஞனின் சிநேகம், இவர்மேலும் படிக்க…
தமிழ்செல்வனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய மரம் எத்தனை உயிரினங்களுக்கு இடம் கொடுக்கின்றது. அவைகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்கிறது என்று எண்ணியபடியே மரம் தந்த நிழலிலும், சில்லென்ற காற்றிலும் அப்படியே உறங்கிப்போனான்மேலும் படிக்க…
இந்நூலில் பல விதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை நேசிக்கவும் தூண்டும் நூல்மேலும் படிக்க…
வினிஷா உமாசங்கர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி. இவர் 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies