சந்திரக்கோட்டை என்னும் வனத்தில் சீலோ என்ற குரங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்தது. சீலோ மிகுந்த புத்தி கூர்மை கொண்ட குரங்கு. சிறு வயது முதலே தன் பெற்றோருடன் சந்திரக்கோட்டை வனத்தில் விலங்குகளுக்காக இருக்கும் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும்.மேலும் படிக்க –>

அது ஒரு மீனாட்சி நாடு. ஆமா அந்த கடல் பகுதியில இருக்கிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து அவங்க தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் டால்பின அவங்க தலைவரா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.மேலும் படிக்க –>

செந்தில் படிப்பில் கெட்டிக்காரன். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றவன். அவனுக்குக் குழந்தையில் இருந்து திக்குவாய்ப் பிரச்சினை இருந்து வந்தது. அதுவும் எப்போதெல்லாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறானோ, அப்போது அதிகமாகத் திக்க ஆரம்பித்து விடுகிறது.மேலும் படிக்க –>

கனி, லட்சுமி, அசோக், நிஜாம், அமலி ஆகிய ஐவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து இதோ ஆறாம் வகுப்பு வரை ஒன்றாகப் படிக்கிறார்கள். ஐவரும் சேர்ந்து ஏதாவது தனித்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தார்கள்.மேலும் படிக்க –>

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கல்வி கற்றுத் தந்த ஆசானை அறிமுகம் செஞ்சது புல்லே தான்.மேலும் படிக்க –>

அந்த காட்டில் முயலும் குரங்கும் நீண்ட நாட்களாக நட்போடு பழகி வந்தது. கூடவே சில எறும்புகளும் கூட அவர்களோடு நட்பு பாராட்டியது. இதில் குரங்கு எப்போதுமே அதிக சேட்டைகளை செய்யும்.மேலும் படிக்க –>

குழந்தைகள் அனைவரும் தாத்தாவை பாண்டி தாத்தா என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். பவர் பாண்டி திரைப்படம் பார்த்த பிறகு எல்லா பிள்ளைகளும் பாண்டி தாத்தாவை பவர் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்து இப்போது இன்னும் சுருக்கி பவர் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.மேலும் படிக்க –>

மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.மேலும் படிக்க –>