சிறார் எழுத்தாளர் திரு கன்னிக்கோவில் ராஜா அவர்களின் யூடியூப் காணொளி இது.  இதில் அவர் எழுதிய கதைகளைக் கேட்டு மகிழலாம்.  அக்கதைகளை வாசித்த குழந்தைகளும், அழகாகக் கதை சொல்கின்றனர்.  குழந்தைகள் கதை எழுதப் பயிற்சியும் தருகின்றார்.  குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள காணொலி காட்சிகள்!  கண்டும், கேட்டும் இன்புறுங்கள்.

இணைப்பு:-  https://www.youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments