மனிதர்கள் குரங்கான கதை – தென் அமெரிக்கக் கதை

மொழிபெயர்ப்பு:- சாலை செல்வம்

புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை. (+91 8778073949)

விலை:- ரூ20/-

டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.  மனிதர்கள் மீண்டும் குரங்காய் மாற முடியுமா? அது எப்படி? என்று தெரிந்து கொள்ள குழந்தைகளுக்கு இக்கதையை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

கருப்பு வெள்ளை படங்களோடு கூடிய, குட்டிச் சிறார் சிறுகதை. 0 முதல் 5  வயது வரை உள்ள குழந்தைகளுக்கானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments