Karathe Aadu 1 400x400 1

மலையாளம் பேராசிரியர் எஸ்.சிவதாஸ்

தமிழாக்கம் – அம்பிகா நடராஜன்

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18

விலை ரூ 30/-

இக்கதையில் கராத்தே முட்டன் ஆடு என்ற ஆட்டுக்கடா செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும் என அதன் உரிமையாளர் சந்தைக்குக் கொண்டு வருகின்றார்.  அங்கு போலீஸ்காரரையும்  அது முட்டித் தள்ளிவிடுகின்றது.

சின்னு என்பவன் அதனை வாங்கி,  கிம்கிம் கராத்தே மாஸ்டருக்கு அறிமுகம் செய்கின்றான்.  சின்னுவுடனும், கராத்தே மாஸ்டருடனும் சேர்ந்து, அது பல சாகசங்களைச் செய்கின்றது.  மரக்கொள்ளையர்களையும் வீழ்த்திக் கிராமத்து மக்களின் அன்பைச் சம்பாதிக்கிறது.

சிறுவர்களுக்கு வாசிக்க சுவாரசியமான கதை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments