ஜெயா சிங்காரவேலு (Page 3)

என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.

Mary Curie

நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமேமேலும் படிக்க…

446px Muthulakshmi Reddy ca 1912

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில்மேலும் படிக்க…

sarojini naidu

சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்மேலும் படிக்க…

enakku pidichcha colouru

ஆசிரியர் : ‘ பஞ்சு மிட்டாய்’ பிரபு பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹40 வாசிப்பு அனுபவம் : பள்ளி மாணவியான வனிதாவிற்கு வண்ணங்கள் தான் நண்பர்கள். அவைகளோடு அவளால் பேசவும் முடியும். அவைகள் பேசுவதை கேட்கவும் முடியும். ஆசிரியர் பள்ளியில் உங்களுக்குப் பிடிச்ச கலரு என்ன? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு எந்த வண்ணத்தை சொல்லுவது என்று வனிதா குழம்ப மற்ற வண்ணங்கள் என்னைச் சொல்லுமேலும் படிக்க…

kumaran

ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தினம். சிறு குழந்தையிலிருந்தே தேசியக் கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும்  ஞாபகம் வருவது “கொடி காத்த குமரன்” என்ற பெயரைத் தான்! ஆம், சாகும் தறுவாயிலும் நமது தேசியக் கொடியைத் தரையில் விழாமல் தாங்கிப் பிடித்தவர் அல்லவா!  இன்று அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர்  4, 1904 அன்று  பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில்மேலும் படிக்க…

1542px TempleGrandin

டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம். சில நம்பிக்கை மனிதர்களைத் தான் இந்த இதழின் இவர் யார் தெரியுமா பகுதியில் பார்க்க போகிறோம். ஆட்டிசம் பாதித்த நிலையிலிருந்து சாதித்தவர்களும் உண்டு.அதில் டெம்பிள் கிராண்டின் என்பவர் முக்கியமானவர். தாமஸ் ஆல்வா எடிசன் கூட ஆட்டிச நிலையாளர் என்று கூறுபவரும் உண்டு. டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில்மேலும் படிக்க…

marappaachchi

நூல் : மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹60 வாசிப்பு அனுபவம் : பாட்டி வீட்டுக்குப் போன போது மரப்பாச்சி பொம்மையை ஷாலினிக்குக் கொடுக்கிறார் பாட்டி. ஒரு நாள் அது பேசவும், ஆடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவளுக்கு ஷாலினியின் மரப்பாச்சி உதவுகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி மரப்பாச்சிமேலும் படிக்க…

Helen Keller 1

அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற மாநிலத்தைச் சேர்ந்த டஸ்கம்பியா என்ற ஊரில் பிறந்தார் ஹெலன் கெல்லர். ஹெலன் கெல்லர் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உடல்நலம் பாதித்தது. மூளைக்காய்ச்சல் நோய் எனக் கண்டறியப்பட்டது. அந்நோய் ஹெலனின் பார்வையைப் பறித்ததோடு கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் பறித்துக் கொண்டது. சிறுவயதிலேயே ஏற்பட்ட தன்னுடைய குறைபாடுகளினால் அவரது மனநிலையே மாறிப்போயிருந்தது. அவருக்குக் கோபமும், பிடிவாதமும் சேர்ந்தது. இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டுமேலும் படிக்க…

aamaiulagam scaled 1

நூல் : ஆமை காட்டிய அற்புத உலகம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : ₹65 வாசிப்பு அனுபவம் : கதையின் நாயகன் ஜுஜோ தனது நண்பர்களுடன் கடலுக்கடியில் உலா வருவதே கதை. ஆக்டோபஸ், சுறா மீன், டால்ஃபின், பவளப்பாறைகள், திருக்கை மீன்கள் என்று எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம். இக்கதையைப் படிக்கும் போது கடல் குறித்தும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், சுற்றுசூழல்மேலும் படிக்க…

maayakannadi

நூல் : மாயக்கண்ணாடி ஆசிரியர் : உதயசங்கர் கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ராஜா கதைகள். சமகால அரசியல் நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் அழகாகச் சொல்கிறார். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். நம் அனைவருக்கும் ஒரு மாயக்கண்ணாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார். இதன் அட்டைப்படத்தில் அழகிய சிறு கண்ணாடி ஒன்றையும் பதித்துள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் மாயக்கண்ணாடி. ஆசிரியர் குறிப்பு :மேலும் படிக்க…