டாலும் ழீயும் சிறுவர் நாவல் ஆசிரியர் விழியன் வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18  செல் (+91)8778073949 விலை ரூ 40/-. கடலில் டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம்.  ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசிக்கின்றன. அந்நூலில் இருந்து கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், அவற்றின் உணவு முறைகள், மீனவர்களின் வேட்டை ஆகியவைமேலும் படிக்க –>

பூமிக்கடியில் ஒரு மர்மம்  இளையோர் நாவல் ஆசிரியர்:- யெஸ்.பாலபாரதி வானம் பதிப்பகம்,சென்னை-89 செல் 9176549991 விலை ₹ 140/- 8 ஆம் வகுப்பு மாணவர்களான ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  வெளியூரிலிருந்து ஜெயசீலன் வீட்டுக்கு, ஜெசி, ஜெமி, கண்ணன் ஆகியோர் வந்து தங்கியிருக்கிறார்கள் கண்ணன் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டவன்.   ஒருநாள் இவர்கள் ஊர் சுற்றிய போது, கோவிலில் ஒரு சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மறுநாள்மேலும் படிக்க –>

இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள்  உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை.  மேலும் படிக்க –>

ஒரு முறை ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் போவதற்கு முன்பு, வேலைக்காரர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றனர்மேலும் படிக்க –>

நம் வேலைகளைச் சரியாக நிறைவேற்ற உதவுகிற ஒரு கோட்பாடு தான், நேர மேலாண்மை என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில், விளக்கும் புத்தகம்.மேலும் படிக்க –>

பள்ளிக்கூடத்தை, அவர்கள் விரும்பும் இடமாக மாற்ற, அவர்களுக்குப் பிடித்த விலங்குகளைக் கொண்டு பள்ளிக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார் இச்சிறுவர் நாவலின் ஆசிரியர்மேலும் படிக்க –>

ஒரு உழவரிடம் விசுவாசமாக வேலை செய்த ஒரு குதிரை இருந்தது. அதற்கு வயதாகிவிட்டதால் அதனால் அதிக வேலை செய்ய முடியவில்லைமேலும் படிக்க –>

பஞ்சாபில் பிறந்த ரொமிலா தாப்பர், இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த வரலாற்று ஆய்வுத்துறையில், ஒரு பெண்ணாக இவர் சாதனை படைத்திருக்கிறார்மேலும் படிக்க –>